இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் சமந்தா

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முதல்முதலில் ‘பாணா காத்தாடி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். சமந்தாவின் விவாகரத்து தொடர்பிலான கசிவுகள் இவர் தெலுங்கு திரையுலகில் … Continue reading இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் சமந்தா